திசை மாறிய பயணம்
உன்
கால் தடங்களைதொடர்ந்தேஎன்பாதச் சுவடுகள்நகர்ந்தனஅப்போது....இந்தப் பாதையில் தான்எமது பயணம்ஆயுள் முழுக்க என்றாய் நீ....ஏனோ இன்று உனதுபயணத் திசையைதிடீரென மாற்றி விட்டாய்இப்போது.....எனது பயணத் திசைஎதுவென்று அறியாதுதடுமாறுகின்றனபாதங்கள்...........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக