அறிவிப்புகள்


கவிதைப்போட்டி விபரம் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்







நூல்களுக்கான போட்டி 


பணப்பரிசும் விருதுகளும் விருப்பமுடையோர் பங்குபற்றுங்கள் வெற்றிபெறுங்கள். விபரங்கள் கீழே





 காற்று வெளி ஆடி 2022ற்கான மின் இதழ் வெளி வந்துள்ளது. அதுபற்றிய அறிவித்தல் இங்கு பகிரப்படுகிறது. விரும்பியவர்கள் ஆசிரியருடன் தொடர்புகொண்டு இதழைப் பெற்றுக்கொள்ளலாம். மேலதிக விபரங்கள் தொடர்கிறது. 

காற்றுவெளி ஆடி மின்னிதழ் 2022

வணக்கம்,
காற்றுவெளியின் ஆடிமாத இதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.கோவிட் தொற்றின் பாதிப்பும்,வடிவமைப்பின் தாமதமுமே இதழின் வருகை தாமதமானதிற்குக் காரணம்.
காற்றுவெளி அதிகம் பேரிடம் சென்றடைந்திருக்கிறது மகிழ்வைத்தருகிறது.எனினும்,சந்தா பற்றிய கோரிக்கை மௌனமாகவே கடக்கிறது.தங்களின் நூல்கள்,இதழ்களை கைகளுக்குள் அழுத்திச் செலுத்திவிடமுனைபவர்கள் கூட காற்றுவெளியின் சந்தா பற்றிக் கரிசனை  கொள்ளவில்லை என்பதே வருத்தம்.
எனினும் தொடர்வோம்.
இவ்விதழை அலங்கரிப்பவர்கள்:
கவிதைகள்:
     சொ.கோட்டீஸ்வரன்,  Dr..ஜலீலா முஸம்மில், பாவலர் கருமலைத்தமிழாழன், பாரதி சித்ரா, மஜினா உமறு லெவ்வை, சம்பூர் சமரன், கே.ஸ்டாலின். சா. கா. பாரதி ராஜா, சாந்தக்கண்ணா,  பாரதிசந்திரன், சுந்தரி சங்கர் (புதூர்), கவிஞர் கவியரசன்(கடம்பத்தூர்),   ந.சிறீதரன்,  லலித்தா, மணிபாலா.ப, சென்னை,  சாயிராம்.தஞ்சாவூர், ப.தனஞ்ஜெயன், வீரசோழன்.க.சாே.திருமாவளவன், பாவலர் கருமலைத்தமிழாழன், ஜமீல், மகிழை.சிவகார்த்தி, கண்ணன்(விஷ்வகாந்தி),  மு.ஆறுமுகவிக்னேஷ், ஆனந்தகுமார், நேசன் மகதி, பாரியன்பன் நாகராஜன்,  இரா. மதிராஜ்,  ஞா.முனிராஜ், ஜே.ஜெ.ஃபர்னாண்டஸ்,  கவிஞர் சே கார்கவி, ரகுநாத் வ,   பெருமாள் ஆச்சி,   சு.கருணாநிதி,  ராஜலெட்சுமி, பூங்குழலோன்,  ஐ.தர்மசிங், பா.சிவகுமார்

சிறுகதைகள்:

கார்த்தி டாவின்சி, உக்குவளை அக்ரம். சியாமளா யோகேஸ்வரன், நௌஷாத் கான் .லி, ந.கிருஷ்ணசிங்கம், மு.முபாரக். ஹரணி, அ.முத்துவிஜயன்

கட்டுரைகள்
நாகரத்தினம் கிருஷ்ணா,  கோ.லீலா,  மைத்திரிஅன்பு, பழனி குமார், கவிஜி, பிரேமா. சென்னை 
இந்த இதழில் இடம்பெறாத படைப்புக்கள் அடுத்த இதழில் இடம்பெறும்.நண்பர்களுக்கும் இதழைப்பகிருங்கள்.
தங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்த்து,
இவண்,
முல்லைஅமுதன்








வலஞ்சுழி இணையம் அறிவித்துள்ள "கதம்பம்" சிறுகதை போட்டி 2022 பற்றிய விபரம்





பூங்கோதை கலா சிறீ ரஞ்சனின் நிறமில்லாத மனிதர்கள் நூல் வெளியீடு பற்றிய அறிவிப்பு





வலஞ்சுழி இணையத்தளம் நடாத்தும் சிறுகதைப்போட்டி 2022












நான்கு சிறுகதை தொகுப்புகள் பற்றிய கலந்துரையாடல்

தற்போதய மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள் குரு அரவிந்தன்,வ.ந. கிரிதரன், சயந்தன் மற்றும் சாத்திரி ஆகியோரது சிறுகதைத் தொகுப்புகள் (4) சார்பான கலந்துரையாடல் பற்றிய அறிவிப்பு. நான்கு பிரபலங்கள் கருத்துரை நிகழ்த்துகிநார்கள் இணையவழியாக. நீங்களும் கலந்துகொள்ளுங்கள்
















தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் சி. கிருஸ்ணபிரியனின் மூதன்னையின் பாமல் நூல் வெளியீடு பற்றிய அறிவிப்பை இங்கு பதிவிடுவதில் மகிழ்ச்சி














சிந்தனைக்களம் நிகழ்வு பற்றிய அறிவிப்பு

இது மாணவர்களுக்கான ஒரு நிகழ்ச்சி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக