புதன், 30 ஜூன், 2021

இணையவழிக் கலந்துரையாடல்

குந்தவையின் சிறுகதைகள் பற்றிய இணைய வழிக் கலந்துரையாடல் பங்குபற்றி பயனடைவோம்


பாரதியார் நூற்றாண்டு நினைவுக் கருத்தரங்கம். ரொறன்டோ தமிழ்ச்சங்கத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டது. கலந்துகொண்டு சிறப்பிப்போம்.



தேவகாந்தனின் நான்கு நூல்கள் சார் விமர்சன அரங்கு இணைய வழியாக இடம்பெறவிருக்கிறது அதுபற்றிய முழு விபரம் இந்த அறிவிப்பு பிரசுரத்தில் படித்து தெரிந்துகொள்வதோடு கலந்து சிறப்பியுங்கள்



"வன்னி மண்ணின் இலக்கியப் பாரம்பரியம்" என்ற தலைப்பிலான இணைய வழிக் கருத்துக்களம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருக்கிறது என்ற தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் பங்குபற்றி பயன்பெறுக



பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களை விளங்கிக்கொள்தல் பற்றிதான இணையவழி கருத்துரையாடல் நிகழ்வு. கலந்துகொண்டு உங்கள் கருத்துக்ளையும் பகிர்ந்துகொள்ளுங்கள். பேராசிரியர் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.



பாரதியின் 100வது ஆண்டினையொட்டிய இணையவழி சொற்பொழிவு.



இணைய வழியான பன்னாட்டுக் கருத்தரங்கு

'திருக்குறள் கூறும் அறம்' எனும் தொனிப்பொருளில். பிரபலமான பல ஆளுமைகள் கலந்துகொள்வதோடு கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார்கள். மேலதிக விபரங்கள் நிகழ்ச்சி விபர கைக்குறிப்பில்.



பாரதியின் 100வது ஆண்டினையொட்டிய இணையவழி தொடர் சொற்பொழிவு. பாரதியும் கைலாசபதியும் என்ற தலைப்பில். விபரங்களுக்கு விளம்பரத்தை பார்க்கவும்


இணைய வழி கலந்துரையாடல்  

என். கே. ரகுநாதம்(ன்). 

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை குறித்த முழுத் தொகுப்பு ஆவணம்


இலக்கிய வெளி சஞ்சிகை வெளியீடு

இலக்கிய வெளி சஞ்சிகை வெளியீடு சார்பான அறிவித்தல் ஒன்றை காண கிடைத்தது. அதனை இப்ப்கத்தின் மூலம் பகிர்ந்து கொள்வது வாசக நண்பர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சாலச்சிறந்தது என என் மனதிற்கு பட்டதால் அந்த அறிவிப்பை இங்க வெளியிடுகிறேன். முடியுமானவர்கள் கலந்துகொண்டு பயன்பெறவும்.




எழுத்தாளர் தாமரைச் செல்வியின் 6 நாவல்கள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு



பாரதியின் வேண்டுதல்கள் என்ற தலைப்பில் இணைய வழி கலந்துரையாடல். பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி கலந்துகொள்கிறார்



மௌனகுரு அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்வு இணைய வழியாக விரும்பியோர் சூம் வழியாக இணைந்துகொள்ளுங்கள்.



பத்மநாப ஐயர் 80வது அகவையை முன்னிட்ட இணைய வழி வாழ்த்து நிகழ்வு 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக