தமிழ் வளர்க்க உரமாவோம்! தரணியெங்கும் தமிழ் விதைப்போம்!
இனிய நந்தவனம் இதழில் வெளிவந்த எனது கவிதை ஒன்று உங்களுக்காய் இங்கே பதிவிடுகிறேன். நன்றி இனிய நந்தவனம் மாத இதழ்.
நுளைகையில்நுளைந்ததுஎன் இரண்டு இடத்தில் வருகிறதே அது எழுத்துப் பிழையா இல்லை என்றால் கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள் ஐயா, நுழை என்று மட்டும் இதுவரை கேள்விபட்டு இருக்கிறேன்
நுழைதல் என்பது உள்ளே செல்தல் என்று பொருள்படும் நுளைதல் என்பது சுழியோடுபவர்கள் ஆழமாக செல்வதை குறிக்கும்
நுளைகையில்
பதிலளிநீக்குநுளைந்தது
என் இரண்டு இடத்தில் வருகிறதே அது எழுத்துப் பிழையா இல்லை என்றால் கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள் ஐயா, நுழை என்று மட்டும் இதுவரை கேள்விபட்டு இருக்கிறேன்
நுழைதல் என்பது உள்ளே செல்தல் என்று பொருள்படும் நுளைதல் என்பது சுழியோடுபவர்கள் ஆழமாக செல்வதை குறிக்கும்
பதிலளிநீக்கு