பனம்பொருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பனம்பொருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020
கற்பகதரு
Labels:
கவிதை,
சூரியாஈ கவிதா பாரதி,
தமிழ்,
பனம்பொருள்,
பனை மரம்,
பனை வளம்
சனி, 25 ஜூலை, 2020
'கற்பகதரு' எனும் பனைவளம்
அறிமுகம்
ஆதி காலம்தொட்டு ‘கற்பகதரு’ என்று அழைக்கப்படும் ஒரு பயிரினம் தான் இந்த ‘பனை’ மரம். இது புல்லினத்தைச் சார்ந்த ஒரு பயிர் என்று ஆராட்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆயினும் நாம் பனை மரம் என்றே தற்போது பொதுவாக அழைத்து வருகின்றோம். இதன் மூலமாக பல்வேறு வகையான பயன்களை பெறக்கூடியதாக இருப்பதாலும் பனையை போல் வேறு பயிர்களோ மரங்களோ அதிக பயனைத் தராதமையாலும் இதனை ‘கற்பகதரு’ என்று அழைக்கும் வழக்கமும் உண்டு. எந்தவிதமான உள்ளீடுகளுமின்றி அதனுடைய ஆயுட் காலம் முழுவதும் பல்வேறு விதமான பயன்களை இது வழங்கிவருகிறது. ஆயுள் முடிந்த பின்னரும் இதனுடைய ஒவ்வொரு பாகமும் எந்தவிதமான கழிவுகளுமின்றி பெறுமதிமிக்க பயன்களை தர வல்ல ஒரு மரம் என்றால் அது மிகையாகாது. இதனுடைய ஆயுட்காலம் ஏறத்தாள 100 வருடங்கள் வரை இருப்பதோடு அதனைத் தாண்டியும் உயிர்வாழும் பனைகளும் உண்டு.
Labels:
#கற்பகதரு,
பயிர்,
பனம்பொருள்,
பனை மரம்,
பனை வளம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

