ஆண் அடிமை
பல
லகரங்கட்டு
விலைபோகும்
ஆடவர்
ஆனால்
வரனுக்கு
தட்சணை
என்று
இதற்கு
பெயர்
விலைபோனதுஆண்தான்
என்பதை
புரியாமலே
அடிமையாய்
வாழ்வு
நடத்தும்
பெண்
ஆண்களுக்கு
அவள்
பள்ளியறையில்
பஞ்சா
மிர்தமமாம்
மற்ற
பொழுதெல்லாம்
அடிமைப்
பெண்ணாம்
பெண்ணே
புரிந்துகொள்
நீ
(வர) தட்சணை
கொடுத்திருந்தால்
ஆண்
தான்
உன்னால்
வாங்கப்பட்ட
அடிமை
என்பதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக