மின் அஞ்சல் (ஈ மெயில்) முகவரி முறைமையை கண்டு பிடித்தவர்:
வி. ஏ. சிவா ஐயாத்துரை |
வெள்ளையப்பா ஐயாத்துரை மற்றும் மீனாட்சி ஐயாத்துரை ஆகியோருக்கு 1963ஆம் டிசம்பர் (மார்கழி) மாதம் 2ஆம் திகதி மும்பை இந்தியாயாவில் அவதரித்தவர் வி. ஏ. சிவா ஐயாத்துரை அவர்கள். இவர் 1978இல் தனது 14வது வயதின்போது மருத்துவ பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளின்பொருட்டு மின் அஞ்சல் (ஈ மெயில்) முறைமையை பயன்படுத்தத் தொடங்கினார்.
மின் அஞ்சல் (E-Mail) என பெயரிட்டு மின் அஞ்சல் மேலாண்மை மென்பொருளுக்கு (E mail Management System) காப்புரிமை பெற்றுள்ளார். இருப்பினும் இவர் தான் மின் அஞ்சலை (E-Mail) கண்டு பிடித்தார் என்ற கூற்று தர்க்கத்திற்கு உரியதாக கருதப்படுவதாக அறியக்கிடக்கிறது. இவர் இந்திய அமெரிக்க விஞ்ஞானியாக பின்னர் திகழ்ந்தார்.
லிவிங்ஸ்டன் உயர்நிலைப் பள்ளி, மசசுஸ்டர் தொழில் நுட்ப கல்லூரி மற்றும் நியூயோர்க் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தனது கல்வியை பயின்றார்.
மருத்துவம் மற்றும் கணணி தொழில் நுட்பம் பற்றிய விடயங்களுடன் தொடர்புடைய பல நூல்களையும் இவர் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக