சனி, 6 ஜூன், 2020

தோப்போரம் இளைப்பாறலாம்

தொலை வானில்

பட்சியொன்று

சிறகடித்ததை

கண்ணுற்ற

உன் விழிகள்

இணையானது

துணையானது!

சஞ்சரிக்கிறேன் நான்

உன் சிறகுகளுடன்

நீண்ட நெடு வானில்.....!


வாழ்வின் வலிகள்

மறந்து போக

வருகிறாயா எங்காவது

தோப்போரம் இளைப்பாறலாம்

வாழ்வு முழுக்க .......!!